இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி தொடங்கப்பட்டது டிசம்பர் 26,1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா.முத்தரசன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
| கம்யூனிஸ்இந்தியக் ட் கட்சி | |
|---|---|
| தலைவர் | ஏஸ். சுதாகர்ரெட்டி |
| தொடக்கம் | 1920 |
| தலைமையகம் | அஜோய் பவன், கோட்லா மார்க், புது தில்லி - 110002 |
| செய்தி ஏடு | நியூ ஏஜ் (ஆங்கிலம்), முக்தி சங்கர்ஷ் (இந்தி), ஜனசக்தி (தமிழ்) |
| கொள்கை | மார்க்சிசம் |
| கூட்டணி | இடது முன்னணி |
| இணையதளம் | |
| http://www.cpindia.org | |
| இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி | |
|---|---|
| தலைவர் | ஏஸ். சுதாகர்ரெட்டி |
| தொடக்கம் | 1920 |
| தலைமையகம் | அஜோய் பவன், கோட்லா மார்க், புது தில்லி - 110002 |
| செய்தி ஏடு | நியூ ஏஜ் (ஆங்கிலம்), முக்தி சங்கர்ஷ் (இந்தி), ஜனசக்தி (தமிழ்) |
| கொள்கை | மார்க்சிசம் |
| கூட்டணி | இடது முன்னணி |
| இணையதளம் | |
No comments:
Post a Comment