நியாயமற்ற மிகவும் மோசமான பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனத்தை தெரிவிக்கும் முகமாக வருகிற 31-05-2012 அன்று கண்டன நாள் போராட்டம் நடத்திடுமாறு அகில இந்திய அளவில் அறைகூவல் விடப்பட்டுள்ளது.
அதன்படி முழு அடைப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களில் ஈடுபடுமாறு மாநிலச் செயலர் தோழர் தா.பா அறிவித்துள்ளார். எனவே, அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக இப் போராட்டத்தை நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஆர். திருஞானம்,
மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment